பெற்ற மகன்களுக்கு ஜி.எம் குமாரின் அட்வைஸ்

26

நடிகர் ஜி.எம் குமார் இவர் அறுவடை நாள், பிக்பாக்கெட், மற்றும் இரும்பு பூக்கள் , உருவம் உள்ளிட்ட படங்களின் இயக்குனராவார். வெயில் படத்தில் இருந்து தொடர்ந்து நடித்து வரும் இவர் அவன் இவன் படத்தில் ஹைனஸ் என்ற கேரக்டரில் கலக்கியவர்.

சமீபத்திய அவர் டுவிட்டர் பதிவில் ஒரு முக்கிய விசயத்தை வலியுறுத்தியுள்ளார். முதியோர் இல்லத்திற்கு பணம் கொடு பொருள் கொடு உன் பெற்றோரை மட்டும் கொடுத்து விடாதே என்பதுதான் அவர் வலியுறுத்தி சொன்ன வாசகம்.

பாருங்க:  நீட் தேர்வை ரத்து செய்ய எங்களுக்கு தெரியும்- உதயநிதி