அதிரடி ஆக்‌ஷன் திரில்லராக த்ரிஷாவின் ‘கர்ஜனை’ டிரெய்லர் வீடியோ…

221

நடிகை த்ரிஷா நடித்துள்ள கர்ஜனை படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் த்ரிஷா தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், சண்டை காட்சிகளிலும் நடிக்க துவங்கி விட்டார்.

அறிமுக இயக்குனர் சுந்தர் பாலு இயக்கியுள்ள கர்ஜனை திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் த்ரிஷா சண்டைக் காட்சிகளில் அடித்து தூள் கிளப்பியுள்ளார்.

இப்படத்தில் வடிவுக்கரசி, வம்சி கிருஷ்ணா, ஆரியன், அமித் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

 

பாருங்க:  அவள எதாவது பண்ணுடா - ஆபாச வசனங்கள் தெறிக்கும் ‘பப்பி’ டிரெய்லர் வீடியோ