இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டனாக இருந்தவர் கங்குலி. கடந்த 2003ம் ஆண்டு உலக கோப்பை பைனல் வரை நீண்ட வருடங்களுக்கு இட்டு சென்ற கேப்டன் இவரே.
இவருக்கு சில நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. இது ஆஞ்சியோ சிகிச்சை செய்யும் அளவு சென்றிருக்கிறது.
இது குறித்து கங்குலியின் கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தமடைந்திருக்கும் நிலையில் கங்குலி சில எண்ணெய் விளம்பரங்களை அந்த நிறுவனங்கள் நிறுத்தியுள்ளது.
இதயத்திற்கு நலமானது என சொல்லிய கங்குலியே இதய நோயால் படுத்து விட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
#NEWSUPDATE | கங்குலி நடித்த எண்ணெய் விளம்பரங்கள் நிறுத்தம்!#SouravGanguly | #OilAdvertisements | #SunNews | @SGanguly99 pic.twitter.com/DKUuEvsY0J
— Sun News (@sunnewstamil) January 5, 2021