முதல்வரின் வாகனத்தில் ஃபுட்ஃபோர்டு அடித்த அமைச்சர்

31

தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. நறுக்கு தெறித்தாற்போல் மனதில் உள்ளதை உள்ளபடி யதார்த்தமான கோபத்துடன் பேசி விடுவார் இவர்.

எதிலும் வித்தியாசமாக இருக்கும் இவர் தமிழக அமைச்சர்களில் மஞ்சள் சட்டை அணிந்து வலம் வருபவர் இவர் ஒருவரே.

நேற்று விருதுநகர் மாவட்டம் வந்த முதல்வரின் பிரச்சார வாகனத்தில் புட்போர்ட் அடித்து இவர் நின்று கொண்டு வந்தது பார்ப்பதற்கு ஆச்சரியமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.

பாருங்க:  மி டூ வில் சிக்கிய சினிமா தயாரிப்பாளருக்கு கொரோனா! சிகிச்சைக்குப் பின் சிறையில்!
Previous articleமுதல்வர் குறித்து ஆ ராசா தரமில்லாத பேச்சு
Next articleமஹாராஷ்டிராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு