விரைவில் வருகிறது பறக்கும் பைக்

விரைவில் வருகிறது பறக்கும் பைக்

விஞ்ஞான தொழில்நுட்பங்கள் எல்லையில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. நடந்து சென்று கொண்டிருந்த மனிதன் மாட்டுவண்டிகள், சைக்கிளில் சென்று கொண்டிருந்தான்.

பின்பு பெட்ரோலில் ஓடும் பைக்குகள் வந்தன. பின்பு அதி நவீன பைக்குகள் பல வந்தன . பெட்ரோல் இல்லாமல் தற்போது பேட்டரியில் ஓடும் பைக்குகளும் வந்து விட்டது.

இதுவும் இல்லாமல் தற்போது வானத்தில் ஹெலிகாப்டர் போல பறக்கும் பைக்குகள் வந்து விட்டது.

ஜெட்சன் என்ற ஸ்வீடன் மற்றும் போலந்து நாடுகளை சேர்ந்த தொழில் நுட்ப நிறுவனங்கள் தயாரித்த முதல் பறக்கும் பைக் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர உள்ளது.