பிட்னஸ் சேலஞ்ச் விடும் விஷாலின் அப்பா

21

தயாரிப்பாளர் ஜி.ரெட்டி ஒரு காலத்தில் ஐ லவ் இந்தியா உள்ளிட்ட பல படங்களை தயாரித்த மிகப்பெரும் தயாரிப்பாளர். அதன் பிறகு அவர் மகனும் விஷாலின் மூத்த அண்ணனுமான அஜய் தயாரித்து வந்தார்.

 

தற்போது விஷாலே தங்கள் நிறுவனத்தின் சார்பாக படம் தயாரித்து வருகிறார்.

முன்னொரு காலத்தில்படங்களை தயாரித்து வந்த விஷாலின் அப்பா ஜி.கே ரெட்டி தற்போது பிட்னெஸ் சேலஞ்ச் விட்டு கலக்கி வருகிறார்.

82 வயதாகும் அவர் உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்கிறார். மேலும் தனது யூ டியூப் சேனலில் பிட்னஸ் சேலஞ்சும் விட்டு வருகிறார்.

இந்த படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/TT-p-xlhMd4

பாருங்க:  100 படங்கள் நடித்த பின்பே திருமணம் - நயன்தாரா அதிரடி முடிவு