Entertainment
இவனுக்கு முதல்ல கல்யாணம் பண்ணனும்- தன்னையே கலாய்த்துக்கொள்ளும் பிரேம்ஜி
இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியும் இயக்குனர் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி ஒரு பக்கம் இசை , நடிப்பு என பிஸியாக இருந்தாலும் டுவிட்டரிலும் பிஸியாக இருப்பார்.
இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் இவர் அடிக்கடி அது சம்பந்தமான காமெடி மற்றும் மீம்ஸ்களை பகிர்ந்து கொள்வார்.
அந்த வகையில் ஒரு நடிகையின் ஹாட் புகைப்படத்துடன் கூடிய மீம்ஸை பகிர்ந்த அவர் இவனுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்கணும் எந்த பெண்ண பார்த்தாலும் ஹார்ட்டின் விடுறான் என காமெடியாக பதிவிட்டுள்ளார்.
