சமீப நாட்களாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாதபடியான அனைத்து விசயங்களும் நடந்து வருகிறது. பாலியல் ரீதியான துன்பங்கள், பிறர் மீது காட்டக்கூடிய வன்முறைகள் என எல்லாமே வன்முறைக்களமாக மாறி வருகிறது.
பெங்களூருவிலும் கொடுத்த காசுக்கு கணக்கு கேட்டு மகனை தந்தை தீவைத்து கொளுத்திய சம்பவம் ஒன்றின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இது காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.