Entertainment
எஃப்.ஐ. ஆர் படத்தின் டிரெய்லர் வெளியீடு
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் எஃப்.ஐ ஆர். வித்தியாசமான கதைக்களத்துடன் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
