தியேட்டர்ல வரலயே ரசிகர்கள் ஆதங்கம்

32

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான படம் டெடி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஒரு டெடி பொம்மை செய்யும் அட்டகாசத்தை அற்புதமாக ஜாலியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன்.

இப்படம் பார்த்தவர்கள் பெரும்பாலும் சொல்லும் வார்த்தைகள் படம் தியேட்டரில் வந்திருக்கலாம் என்பதே. ஏதோ ஒரு காரணத்தால் ஓடிடி ப்ளாட்பார்மான ஹாட் ஸ்டாரில் வந்துள்ளது.

இப்படம் தியேட்டரில் வந்திருந்தால் ஆர்யாவுக்கு ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகி இருக்கும் என்பது சினிமா ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

என்னதான் ஓடிடி ப்ளாட்பார்ம்ல படம் வெளிவந்தாலும் திரையரங்கு திரையரங்குதான் என்ற வகையில் ரசிகர்கள் கருத்தாக உள்ளது.

பாருங்க:  ரஞ்சித் இயக்கும் ஆர்யா பட பர்ஸ்ட் லுக் எப்போது
Previous articleதலைமன்னார் தனுஷ்கோடி கடலில் நீந்தி பெண் சாதனை
Next articleமீண்டும் மன்மதன் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்