Entertainment
பிரபல யூ டியூபர் சுதாகருக்கு திருமணம்- புகைப்படங்கள்
முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் நடந்த கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எலிமினேட் செய்யப்பட்டவர்கள் கோபி, சுதாகர் ஜோடி. பின்பு வேறு ஒரு தனியார் யூ டியூப் சேனலில் இவர்கள் செய்த காமெடிகள் புகழ்பெற்றது.
பின்பு அந்த சேனலில் இருந்து விலகி பரிதாபங்கள் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் அன்றாடம் நடக்கும் சமுதாய நிகழ்வுகளை காமெடியாக சொல்வதுதான் கோபி, சுதாகரின் வேலை.
இதனால் இவர்கள் யூ டியூபில் மிகுந்த பிரபலம் அடைந்தனர். சில படங்களிலும் இந்த ஜோடி நடித்தது.
இதில் பிரபலமான சுதாகருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது அதன் புகைப்படங்கள் கீழே.
Sudhakar wedding clicks pic.twitter.com/jAyBQ1TtlN
— Filmi Pedia (@filmipedia) December 13, 2021
