தமிழகத்திலும் குடும்ப ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படும்- ஹெச்.ராஜா

தமிழகத்திலும் குடும்ப ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படும்- ஹெச்.ராஜா

பரபரப்பாக பேசுவதில் வல்லவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவும் முன்னாள் தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா அவர்கள்.சமீபத்தில் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா காரில் இருந்து இறங்கி நடந்தே மக்களை பார்த்து கையசைத்து சென்றார் இப்புகைப்படத்தை வெளியிட்டு டுவிட்டரில் எழுதியுள்ள ஹெச்.ராஜா,

அமித்ஷா ஜி உரை… மோடி ஜி ஆட்சிக்கு வந்த 6 ஆண்டுகளில் தேசிய அளவிலும் மாநிலங்களிலும் குடும்ப அரசியல் வாரிசு அரசியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 2021 தேர்தலில் தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கின்ற குடும்ப அரசியல் வாரிசு அரசியல் முடிவுக்கு கொண்டுவரப்படும் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
https://twitter.com/HRajaBJP/status/1330719098687262723?s=20