---Advertisement---

எழில் இயக்கும் புதிய படம்

Published on: November 26, 2020
---Advertisement---

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தவர் இயக்குனர் எழில். அதன் பிறகு பெண்ணின் மனதை தொட்டு, தீபாவளி படங்கள் இவருக்கு பெயர் கொடுத்தன.

இருப்பினும் இவர் இயக்கிய மனம் கொத்திப்பறவை திரைப்படமே இவருக்கு ரீ எண்ட்ரி கொடுத்தது.

அதன் பிறகு இவர் இயக்கிய வெள்ளக்கார துரை,சரவணன் இருக்க பயமேன்,  உள்ளிட்ட படங்களில் இசையமைத்தவர் இமான்.

தற்போது ராஜேஸ்குமாரின் த்ரில்லர் கதை ஒன்றை எழில் இயக்க அதில் கெளதம் கார்த்திக் நடிக்கிறார். இவருடன் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கும் இமானே இசையமைக்கிறார்.

படத்தின் பெயர் ஜகஜ்ஜால கில்லாடி என்பதாகும்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now