சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் செம்மலை முந்தைய அதிமுக ஆட்சியில் எம்.எல்.ஏ ஆகவும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் இவர்.
இன்று நடந்த ஒரு அதிமுக கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பேசிக்கொண்டிருக்கிறார்.
அப்போது பின்புறம் நின்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் செம்மலை வெயில் கொடுமை தாங்க முடியாமல் மயங்கி சரிகிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.