Connect with us

எதற்கும் துணிந்தவன் டிரெய்லர் எப்போது? இப்போதைக்கு மினி டிரெய்லர்

Entertainment

எதற்கும் துணிந்தவன் டிரெய்லர் எப்போது? இப்போதைக்கு மினி டிரெய்லர்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இதில் சத்யராஜ் , சரண்யா போன்றோர் நடித்துள்ளனர் இந்த படத்தின் டிரெய்லர்  நாளை மார்ச் 2ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

இப்போதைக்கு டிரெய்லருக்கான ப்ரமோ ஒன்றையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பாருங்க:  27 வயது காதலனை மணக்கும் 39 வயது பிரபல பாடகி

More in Entertainment

To Top