Published
1 year agoon
எதற்கும் துணிந்தவன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா, சூரி, புகழ் போன்றோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ப்ரமோஷன் மற்றும் பிரஸ் மீட், டிரெய்லர் விழா இன்று சென்னையில் நடந்தது இதில் பேசிய சூரி.
கண்டிப்பா இந்த படம் பாருங்கண்ணே, சூர்யா அண்ணன் ரசிகர்களுக்கு இப்படம் பெரிய சாப்பாடு, அண்ணன் பாண்டிராஜ் அவர்கள் படத்தில் எல்லாமே நல்லா இருக்கும் குடும்பத்துடன் பார்க்க கூடிய வகையில் அவரது வசனங்கள் இருக்கும்.
எல்லாவற்றையும் கடந்து இப்படி ஒரு வித்தியாசமான படைப்பை இயக்குனர் பாண்டிராஜ் கொடுத்திருக்கிறார் என நடிகர் சூரி பேசியுள்ளார்.
எதற்கும் துணிந்தவன் இந்த காட்சியை தவற விட்றாதிங்க- பாண்டிராஜ்
கடலூர் மாவட்டத்தில் எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ்க்கு தடை
எதற்கும் துணிந்தவன் டிரெய்லர் எப்போது? இப்போதைக்கு மினி டிரெய்லர்
எதற்கும் துணிந்தவன் படத்தின் சும்மா சுர்ருனு பாடலின் தெலுங்கு, மலையாளம் வெர்சன் வெளியீடு
எதற்கும் துணிந்தவன் படத்தின் படத்தின் பின்னணி இசை வெளியீடு
எதற்கும் துணிந்தவன் வாடா தம்பி பாடல் வீடியோ