Entertainment
எதற்கும் துணிந்தவன் இந்த காட்சியை தவற விட்றாதிங்க- பாண்டிராஜ்
பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்று எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் ஆகிறது.
சூர்யா,பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ், சரண்யா, சூரி, புகழ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இப்படத்தில் வினய் வில்லனாக நடித்துள்ளார்.
இன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் முதல் காட்சியை தவற விட வேண்டாம் என இயக்குனர் பாண்டிராஜ் டுவிட் செய்துள்ளார் அப்படி என்ன முதல் காட்சியாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
