எனிமி திரைப்படம் ஆர்யாவை பிடிக்கவில்லை- விஷால்

20

விஷால் ஆர்யா இருவரும் 2011ம் ஆண்டு வெளிவந்த அவன் இவன் திரைப்படத்தில் நடித்திருந்தனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்து எனிமி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இருவருமே நடிக்க அதிக ஸ்கோப் உள்ள திரைப்படமான இந்த படத்தில் ஆர்யாவின் நடிப்பு விஷாலை வெகுவாக கவர்ந்து விட்டதாம் அதனால் ஆர்யாவின் நடிப்பு குறித்து கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார் விஷால்.

எனக்கு மிகவும் பிடித்த #ENEMY
@arya_offl
, இந்த படத்தில் நான் உன்னை விரும்ப மாட்டேன் என்று நினைக்கிறேன், ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் எப்போதும் உன்னை நேசிக்கிறேன், ஆனால் இந்த குறிப்பிட்ட படத்தில் உன்னுடைய முழு சக்தியுடனும் என்னை எதிர்கொள்ள தயாராக இரு. இந்த குறிப்பிட்ட படத்திற்காக நான் நட்பை எடுத்துக்கொள்ளப் போவதில்லை.

ஆர்யாவின் நட்பையும் நடிப்பையும் பாராட்டி இவ்வாறு கூறியுள்ளார் விஷால். எனிமி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போதுதான் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  இங்கிலாந்து ராணி வந்து 23 வருசம் ஆச்சு