நடிகர் தனுஷ், சசிக்குமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து நீண்ட நாள் கிடப்பில் கிடந்த படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. காதல், ஆக்ஷன் கலந்த கலவையாக உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஆகா மேகாஷ் நடித்துள்ளார். நடிகர் சசிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற செப்டம் மாதம் 6ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.