இந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலை தவறானது- பேரன் ராகுல்

26

இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது எமர்ஜென்சி என்று சொல்லக்கூடிய நெருக்கடி நிலை. இந்த நிலை குறித்து தற்போதும் பெரும் விமர்சனங்கள் வருகின்றன. எத்தனையோ வருடம் ஆனாலும் இந்திரா கொண்டு வந்த எமர்ஜென்சியை பற்றி பேசாதவர்கள் குறைவு.

இத்தகைய நெருக்கடி நிலை குறித்து பல ஆண்டுகளுக்கு பிறகு இந்திராகாந்தியின் பேரனும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி இது தவறானது என கூறியுள்ளார்.

பாருங்க:  மீண்டும் பிக்பாஸ் வீட்டில் அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்தியா - பரபரப்பு வீடியோ
Previous articleதி ப்ரீஸ்ட் பட வெளியீடு தள்ளிவைப்பு
Next articleவெற்றிகரமான 50வது நாள் கொண்டாடிய மாஸ்டர்