Latest News
மயங்கிய யானை- காப்பாற்றிய மக்கள் வைரல் வீடியோ
தாய்லாந்து யானைகளுக்கு புகழ்பெற்ற இடமாக உள்ளது. இங்கு யானைகள் அதிகம், யானைகளை அழிப்பவர்களும் அதிகம். தந்தத்திற்காக அதிக யானைகள் இங்கு கொல்லப்படுகிறது.
வருடத்தில் அதிக யானைகள் இங்கு கொல்லப்படுவதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் தாய்லாந்தில் சாலையில் அடிபட்டு மயங்கிய ஒரு யானைக்குட்டியை சிலர் முதலுதவி சிகிச்சை கொடுத்து மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
#மனிதம் #மகிழ்ச்சி https://t.co/4QP7dx8yII
— மு.குணசேகரன் M.Gunasekaran (@GunasekaranMu) December 21, 2020
#மனிதம் #மகிழ்ச்சி https://t.co/4QP7dx8yII
— மு.குணசேகரன் M.Gunasekaran (@GunasekaranMu) December 21, 2020