cinema news
முட்டை சாப்பிட்டால் அது கோழி மீதான வன்கொடுமை- பீட்டா
பீட்டா நிறுவனம் உலக அளவிலான நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளில் இருந்து காப்பதாக கூறுகிறது. இருப்பினும் பல நேரங்களில் இது சர்ச்சைக்குரிய வகையிலே செயல்படுகிறது.
ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக இருந்த பீட்டா தற்போது கோழி விசயத்தில் புதிய கருத்தை கூறியுள்ளது.
அதாவது முட்டை சாப்பிடுவது கோழிகள் மீதான கொடுமை,சித்ர்வதை, அடக்குமுறை சுரண்டலை ஆதரிப்பதாக அர்த்தம் எனவே அனைத்து பெண்பால் உயிர்களுக்காக குரல் கொடுப்போம் என பீட்டா தெரிவித்துள்ளது.