ஈசாவில் குவிந்த சினிமா பிரபலங்கள்

29

ஈசாவில் நேற்று மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி அருகே ஈசா தியான யோக நிலையம் உள்ளது. சத்குரு ஜக்கி வாசுதேவ் இதை நடத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஜக்கி வாசுதேவ் பற்றி பல விசயங்கள் அவதூறாக பரப்பப்பட்டாலும் கோவை வெள்ளியங்கிரி ஈசா யோகா நிலையத்துக்கு வராதவர்கள் குறைவு.

வருடத்தில் சிவராத்திரி விழா இங்கு சிறப்பாக நடக்கும் இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இந்த விழாவில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வர். தமிழ் மட்டுமின்றி பாலிவுட் நட்சத்திரங்களும் இங்கு கலந்து கொள்கின்றனர்.

நேற்று நடந்த சிவராத்திரி விழாவிலும் பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். படத்தில் நீங்கள் பார்ப்பது நடிகை நக்மா இந்த விழாவில் கலந்துகொண்டபோது எடுத்தது.

பாருங்க:  விஜய் படத்தில் நடிக்கும் நாஞ்சில் சம்பத்
Previous articleமீண்டும் தியேட்டரில் டிஜிட்டலில் மன்மதன் திரைப்படம்
Next articleராம்கோபால் வர்மாவின் சேட்டைகள்