சென்னையை நெருங்கி வரும் நிவர் புயலால் பலத்த சேதம் ஏற்படும் என அரசு இயந்திரங்கள் துரித கதியில் செயல்பட்டு வருகின்றன. புயலால் கீழே விழும் மரங்களை அப்புறப்படுத்துவதற்காக மர அறுவை இயந்திரத்தை அனுப்பியுள்ளதாக முதல்வர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதை டுவிட்டரில் பார்த்த ஒரு நபர் கீழே விழும் மரத்தை திரும்பவும் நடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி கண்டிப்பாக தம்பி என கூறியுள்ளார்.
இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.