Published
10 months agoon
திமுக ஆட்சி பொறுப்பேற்று 1 ஆண்டாக ஆகிவிட்டது. இந்நிலையில் தினம் தோறும் திமுக அரசை எதிர்த்து அதிகப்படியான விமர்சனங்கள் வருவதை சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் வருவதை பார்க்க முடிகிறது.
முக்கியமாக கிரிமினல் ரீதியான விசயங்கள் அதிகம் பெருகிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆந்திரா முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவே , ரேஷன் அரிசி தமிழ்நாட்டில் இருந்துதான் கடத்தி வரப்படுகிறது. முன்பு இருந்தது இப்போது அதிகப்படியாகவே இருக்கிறது என கூறி இருந்தார்.
இதை பார்த்த முன்னாள் முதல்வர் எடப்பாடி, தமிழ்நாட்டின் ரேஷன் அரிசி முறைகேடு குறித்து பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் அறிவுரை கூறுவது இந்த விடியா அரசின் நிர்வாக சீர்கேட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது, இதையெல்லாம் மறைத்து விட்டு இந்திய நாட்டின் முன்னோடி முதலமைச்சர் என தன்னை தானே பிரகடனப்படுத்தி கொள்வது வெட்கக் கேடானது என கூறியுள்ளார்.
கஞ்சா விற்பனை எடப்பாடி குற்றச்சாட்டு- அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதில்
பிரபல நெறியாளர் செந்தில்வேல் மீது முன்னாள் முதல்வர் எடப்பாடி புகார்
சுற்றுலாவுக்காகத்தான் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார்- மக்களுக்காக அல்ல- முன்னாள் முதல்வர்
அரசு பேருந்து ஓட்டுநர் கை வெட்டப்பட்ட சம்பவம்- ஆளும் அரசு மீது எடப்பாடி புகார்
கரும்பு எங்க காசு எங்க- திமுக அரசு குறித்து எடப்பாடி
வானிலை அறிக்கையை பொருட்படுத்தவில்லை- திமுக மீது எடப்பாடி குற்றச்சாட்டு