நாகப்பட்டினத்தில் முதல்வரை காண திரண்ட கூட்டம்

26

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு நேற்று முதல்வர் எடப்பாடி பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து பிரிந்துள்ள மயிலாடுதுறை மாவட்டமான சீர்காழியில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டபோது கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தில் முதல்வர் பேசினார்.

அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் முதல்வர்.

நாகப்பட்டினம் மாவட்ட கழக தேர்தல் பிரச்சாரத்தின் போது இன்று (18.03.2021) சீர்காழியில் அலை கடலென திரண்டிருந்த பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டேன். காணும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம்! அம்மா அரசு மீண்டும் வெல்லும்!! என கூறியுள்ளார் முதல்வர்.

பாருங்க:  கோலம் போட்ட அப்பாவி பெண் கொலை- திடுக்கிட வைக்கும் கொலை பின்னணி
Previous articleபாண்டிராஜ் சூர்யா பட அப்டேட்
Next articleஜக்கி வாசுதேவின் பேச்சுக்கு எஸ்.வி சேகர் ஆதரவு