ஈஸ்வரன் பட டிரெய்லர் நாளை

49

வரும் பொங்கலுக்கு பூமி, மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் வெளிவருகிறது. இதில் ஜெயம் ரவி நடித்த பூமி படம் ஓடிடியில் வெளிவருகிறது. மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படம் மட்டுமே தியேட்டரில் வெளிவருகிறது.

ஈஸ்வரன் படத்தில் சிம்பு மற்றும் நிதி அகர்வால் நடிக்க தமன் இசைக்க சுசீந்திரன் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து வரும்வேளையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5.04க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  கௌதம் மேனனை எச்சரித்த ஜெ.வின் அண்ணன் மகன் - எதற்கு தெரியுமா?