Connect with us

ஊருக்குள் சுற்றினாலே இ பதிவு அவசியம்

Corona (Covid-19)

ஊருக்குள் சுற்றினாலே இ பதிவு அவசியம்

கடந்த வருடம் கொரோனா பாதிப்பின்போது இ பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. அதில் ஒரு மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டம் சென்றால் இ பாஸ் என்ற முறை இருந்தது.

தற்போது இ பதிவு முறையை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இ பதிவு முறையில் முறையான சான்றிதல்களை தாக்கல் செய்துவிட்டு அனுமதிக்காக காத்திருக்க வேண்டியதில்லை உங்கள் டாகுமெண்ட்களை ஏற்றுக்கொண்டுவிட்டால் அதை ஒரு சாஃப்ட் காப்பி எடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லலாம்.

இன்று முதல் உங்கள் மாவட்டங்களுக்குள் சுற்றினாலே இந்த இ பதிவு அவசியமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நீங்கள் ட்ராக் செய்யப்படுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
You may also like...

More in Corona (Covid-19)

To Top