துபாயில் ஸ்டாலின் முன்னிலையில் ரகுமான் இசையமைத்த பாடல்

துபாயில் ஸ்டாலின் முன்னிலையில் ரகுமான் இசையமைத்த பாடல்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இவரது இசையமைப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு செம்மொழி பாடல் உருவாக்கப்பட்டது அது போல் தற்போது தமிழ்மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் ஒன்று துபாயில் இவரது இசையில் உருவாக்கப்பட்டுள்ளது.

துபாய் சுற்றுலா சென்றுள்ள ஸ்டாலினுக்கு இப்பாடல் போட்டு காண்பிக்கப்பட்டது. பின்னர் இப்பாடல் துபாயின் உயரமான புர்ஜ் கலிபா கோபுரத்தில் தமிழர் வரலாற்றை கொண்ட ஒலி ஒளிக்காட்சியோடு ரஹ்மானின் இசையோடு ஒளிபரப்பு செய்யப்பட்டது.