டோர் டூ டோர் தேர்தல் கேன்வாஸ் செய்யும் குஷ்பு

43

வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி தேர்தல் களம் களைகட்டியுள்ளது. சில இடங்களில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது சில இடங்களில் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்காக பிரபலங்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

பாரதிய ஜனதாவின் நட்சத்திர உறுப்பினரான நடிகை குஷ்பு டோர் டூ டோர் கேன்வாஷ் செய்து வருகிறார்.

சென்னையின் சில பகுதிகளில் குஷ்பு டோர் டூ டோர் கேன்வாஷ் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  இன்று குஷ்பு பாஜகவில் இணைகிறார்
Previous articleடாணாக்காரன் படம் குறித்து விக்ரம் பிரபு
Next articleஇன்று மஹா சிவராத்திரி – கண்டிப்பா கோவிலுக்கு போங்க