Published
3 years agoon
டோண்ட் ப்ரீத் என்ற ஆங்கில படம் கடந்த 2016ம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் முதல்பாகம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் பற்றிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.