Published
11 months agoon
கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பலரது மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன். மெரினா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி இன்று பிடிக்க முடியாத உயரத்தில் உச்சத்தில் உள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது சில வருடங்களாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் சொந்த படங்களும் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது லைகா புரொடக்சன்சும், சிவகார்த்திகேயனும் இணைந்து டான் படத்தை தயாரித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வெளியிடுகிறார்.
சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளனர். டாக்டர் படத்துக்கு பிறகு இருவரும் இப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் காமெடி வெற்றிக்கூட்டணியாக சூரியும் இப்படத்தில் சிவகார்த்திகேயனோடு நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் சிபி என்பவர் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார் இப்படம் வரும் மே 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
Here are the photocards from our #DON. Gearing up for May 13 release 🥳#DONfromMay13@Siva_Kartikeyan @KalaiArasu_ @Udhaystalin @LycaProductions @RedGiantMovies_ @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @SonyMusicSouth pic.twitter.com/sz74Wthjug
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) April 27, 2022
டான் படத்தின் ஜலபுல ஜங் பாடல் ப்ரமோ வெளியீடு
அருண்ராஜா காமராஜ் மனைவி குறித்து பேசிய சிவா- மேடையில் கண்கலங்கிய அருண்ராஜா
நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு- வருமான வரித்துறையின் பதில் மனு
ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயனா?
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை
சிவகார்த்திகேயனின் அடுத்த பட பூஜை காரைக்குடியில் தொடங்கியது