cinema news
டான் டப்பிங் தொடங்கியது- படங்கள் உள்ளே
சிவகார்த்திகேயன் தற்போது சொந்த தயாரிப்பாக டான் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.
படத்தின் ஆரம்பகட்ட ஷூட்டிங் பொள்ளாச்சி பகுதிகளில் நடந்தது. பின்பு சென்னையில் நடந்தது. தற்போது இந்த நிலையில் டான் படத்தின் ஷூட் முடிந்து அதன் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது.
Aarambichachu… 💥
Dubbing of our #DON started with an auspicious pooja today 🎙️@Siva_Kartikeyan @KalaiArasu_ @LycaProductions @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @sooriofficial @dop_bhaskaran @Inagseditor @Udaya_UAart @anustylist @tuneyjohn @DoneChannel1 pic.twitter.com/8RyPNGkUJe
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) September 23, 2021