cinema news
டான் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்தது
சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் சமீபத்தில்தான் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிலையில் இவரது தயாரிப்பில் அடுத்ததாக டான் என்ற திரைப்படம் தயாராகி உள்ளது.
லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார்.‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இப்படத்தில் ஹீரோயினாக இணைந்திருக்கிறார்.
இவர்களுடன் சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தில் சிவகார்த்திகேயன் பேசவேண்டிய டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளன.
இதை சிவகார்த்திகேயன் அடாது மழையிலும் விடாது டப்பிங் பேசினேன் என குறிப்பிட்டுள்ளார்.
அடாது மழையிலும் விடாது டப்பிங்💪💪👍Completed my dubbing for #DON 😎
Lots of emotions,revisited my college days,Loved this journey❤️❤️ pic.twitter.com/WJS3rloBpX— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 9, 2021