டாக்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

19

சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பாக டாக்டர் படத்தை தயாரித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.சிவகார்த்திகேயனே கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் ஒரு வித்தியாசமான கதையம்சமுள்ள படம் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்

ஏற்கனவே இப்படத்தில் கண்ணம்மா கண்ணம்மா போன்ற பாடல் புகழ்பெற்றுவிட்டன. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்பட ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். இந்த படம் 26.3.2021 அன்று வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  விஜய்க்கு டாக்டர் ஸ்பெஷல் ஷோ