Latest News
திமுக ஆட்சியில் காவலர்களுக்கு மரியாதை இல்லை- மாரிதாஸ் பேச்சு
திமுக ஆட்சியில் காவலர்களுக்கு சரியான மரியாதை இல்லாதாதகவும் அனைத்து பகுதிகளிலும் காவலர்கள் மரியாதை இல்லாமல் நடத்தப்படுவதாகவும் பிரபல யூ டியூபர் மாரிதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திமுகவினர் காவலர்களை நாகரீகமில்லாமல் நடத்துவதைப் பல வீடியோகளில் காண முடிகிறது. காவலர்களின் இந்த அவல நிலைக்குக் காரணம் திமுகவிற்குச் சலாம் போடும் சில மூத்த அதிகாரிகளின் ஊழல் பேராசை தான். இவர்களால் கிடைமட்ட காவலர்கள் அடிமையாக்கப்பட்டுள்ளனர்.
என மாரிதாஸ் கூறியுள்ளார்.
