Connect with us

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

Latest News

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

கடந்த வருடம் இதே மார்ச் மாதம் கடுமையான லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டது. கொரோனாவினால் பலர் உயிரிழந்தாலும் பெரும் உயிர்ச்சேதம் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் 6மாதமாக கொஞ்சம் பின் வாங்கி இருந்த கொரோனா மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்து வருவதாக அறிய முடிகிறது.

இதனால் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு கொரோனா குறித்த அனைத்து கட்டுப்பாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

பல முக்கிய வேட்பாளர்களுக்கும் முக்கிய தலைவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திமுக எம்.பி கனிமொழிக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் பல மாவட்டங்களில் அலைந்து திரிந்து தனது கட்சிக்காக பிரச்சாரம் செய்தவர் ஆவார்.

பாருங்க:  அசோக் செல்வன் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் ஹாஸ்டல் டீசர்

More in Latest News

To Top