Published
10 months agoon
தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து வருகிறது. தினமும் கொடூரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையொட்டி முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கை.
தமிழகத்தில்,குறிப்பாக சென்னையில் கொலை சம்பவங்கள் அதிகரித்து,தலைநகர் கொலைநகராக மாறி இருக்கிறது என நேற்று நான் தெரிவித்திருந்த நிலையில், நேற்று மாலையே சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அரசியல் பிரமுகர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார்.
இது சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீதான அச்சம் முற்றிலும் போய்விட்டதையும் அதன் காரணமாகவே சட்டத்திற்கு புறம்பான செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டதையும் அப்பட்டமாக காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கிறதா இந்த விடியா அரசு என கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி.
தொடர்ந்து வரும் பாலியல் குற்றங்கள்-எடப்பாடி விமர்சனம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது- எடப்பாடி , அண்ணாமலை கண்டனம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம்- முன்னாள் முதல்வர் எடப்பாடி மரியாதை
அமைச்சர் செந்தில் பாலாஜி அடாவடி- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி குற்றச்சாட்டு
கரும்பு எங்க காசு எங்க- திமுக அரசு குறித்து எடப்பாடி
எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி