இன்று புது வருடத்தை முன்னிட்டு பலரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர். பிரபல தொகுப்பாளரான திவ்யதர்ஷினிக்கு இந்த போஸ்டரை போட்டு வாழ்த்து சொன்னாதான் திருப்தியாக இருக்கிறதாம்.
அப்படி என்ன போஸ்டர் என்று கேட்குறிங்களா இந்த போஸ்டர்தான் அது. வருகிற பொங்கலுக்காக ஜனவரி 13ம் தேதியே விஜய் நடித்த மாஸ்டர் படம் வருகிறது.
மாஸ்டர் படம் வரும் நாள் நெருங்க நெருங்க ரசிகர் ரசிகைகளுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது. தீவிர விஜய் ரசிகையான திவ்யதர்ஷினி இந்த புகைப்படத்தை போட்டு வாழ்த்து சொன்னால்தான் வாழ்த்து சொல்லும் எண்ணமே வருகிறது என கூறியுள்ளார்.