Connect with us

கல்யாணம் விவாகரத்து பற்றி ராம்கோபால் வர்மாவின் கருத்து

cinema news

கல்யாணம் விவாகரத்து பற்றி ராம்கோபால் வர்மாவின் கருத்து

பாலிவுட், டோலிவுட், கோலிவுட்டில் சிறந்த இயக்குனர் என பெயரெடுத்தவர் ராம்கோபால் வர்மா. ஒரு காலத்தில் மசாலா படங்களாக எடுத்த இவர் சமீப காலமாக அடல்ஸ் ஒன்லி படங்களாக இயக்கி வருகிறார்.

எதையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி எழுதி வரும் ராம்கோபால் வர்மா,

திருமணம் என்பது சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட மோசமான பழக்கம் எனவும், கல்யாணம்தான் காதலை சீக்கிரத்தில் கொன்று விடுகிறது.

திருமணத்துக்குள் செல்வதற்கு முன்பு காதல் எது வரை தொடர்ந்து இருக்கிறதோ அதுவரை நன்றாக இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளார்.

More in cinema news

To Top