இவர் யார் என்று தெரிகிறதா- பிரபல இயக்குனரின் புகைப்படம்

26

இயக்குனர் கங்கை அமரனின் வாரிசு இயக்குனர் நடிகர் வெங்கட் பிரபு. இவரது சகோதரர் பிரேம்ஜி, தந்தை கங்கை அமரன் மூவருமே ரொம்பவும் ஜாலியான நபர்கள் எல்லோரிடமும் ஜாலியாகவே பேசுவார்கள்.

இயக்குனர் வெங்கட் பிரபு தனது பழைய புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது வழக்கம் அப்படியாக பல வருடம் முன் எடுத்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் கிரிக்கெட் பேட்டுடன் வெங்கட் பிரபு நிற்கிறார் சிறந்த கிரிக்கெட்டரை எல்லோரும் இழந்து விட்டார்கள் என கூறியுள்ளார் அவர் .

இயக்குனர் வெங்கட் பிரபுவின் புகைப்படம்தான் இது.

பாருங்க:  பெண் உடை மாற்றுவதை எட்டி பார்த்த நபர் - கணவர் செய்த வெறிச்செயல்