Connect with us

மறைந்த அம்மாவுக்கு நன்றி சொல்லிய வெங்கட் பிரபு

Entertainment

மறைந்த அம்மாவுக்கு நன்றி சொல்லிய வெங்கட் பிரபு

இன்று உலகம் முழுவதும் மதர்ஸ் டே எனப்படும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த  அன்னையர் தினத்தை அனைவரும் கொண்டாடிவருகின்றனர். தங்களது அன்னையர் புகைப்படத்தை பகிர்ந்து தங்களது அன்னைக்கு  வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில் காசி சென்றுள்ள இயக்குனர் கங்கை அமரனின் மகனான இயக்குனர் வெங்கட் பிரபு தனது அன்னையின் புகைப்படத்தை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இவரது அம்மா சமீபத்தில்தான் சில நாட்களுக்கு முன் தான் மறைந்தார். மிஸ் யூ அம்மா என பதிவிட்டு பல சூப்பர் ஹீரோக்களை உருவாக்குபவர் என வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார்.

பாருங்க:  பிரபாகரனை கொன்ற ராஜபக்சே பதவி பறிபோனது மகிழ்ச்சி- விஜயகாந்த்

More in Entertainment

To Top