முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்

52

பிரபல திரைப்பட இயக்குனர் ஷங்கர். இவரின் மகளின் திருமணம் நேற்று நடைபெற்றது இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அத்தோடு மரக்கன்றுகளை பரிசளித்தார்.

இந்த விழாவுக்கு வந்திருந்து வாழ்த்திய முதல்வருக்கு இயக்குனர் ஷங்கர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இவர்களுடன் வந்திருந்து வாழ்த்திய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

பாருங்க:  என் வாழ்க்கையை இவருக்குதான் சமர்ப்பிப்பேன்! கவுதம் கம்பீர் சொன்னது யாரைத் தெரியுமா?
Previous articleஅஞ்சலி திருமணத்துக்கு தயாராகிறாரா
Next article3:33 கலக்கல் டீசர்