இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்த நாள் இன்று

24

80களில் படம் எடுத்த இயக்குனர்கள் யாராவது இன்றும் படம் எடுத்து கொண்டிருக்கிறார்களா அப்படி இயக்கினாலும் படம் ஓடுகிறதா என்றால் இல்லை. ஆனால் 80களில் கன்னடத்தில் வெளியான பல்லவி அனுபல்லவி படம் மூலம் அறிமுகமாகி இன்றளவும் முன்னணி இயக்குனராக பல முன்னணி நடிகர்கள் விரும்பும் இயக்குனராக இருப்பவர் மணிரத்னம்.

எந்த ஒரு நடிகர் நடிகையராக இருந்தாலும் நீங்க யார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுறிங்க என்று கேட்டால் மணி சார் என்று முதலில் கையை காட்டுவார்கள்.

அந்த அளவு இவரது படம் ஸ்டைலாகவும் யதார்த்தமாகவும் இருக்கும். இவரின் படங்களில் எல்லாம் டார்க் ஆகவும், டயலாக் குறைவாகவுமே இருக்கும்.

இதயக்கோயில், நாயகன், பகல் நிலவு, ரோஜா, பம்பாய், காற்றுக்கென்ன வேலி, செக்க சிவந்த வானம் என இவரது ஹிட் படங்கள் இன்று வரை நீள்கிறது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இவர் இயக்கி வருகிறார்.

ஜூன் 2ம் தேதியான இன்று இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்த நாள் ஆகும்.

பாருங்க:  வெளியானது மாஸ்டர் ஒரிஜினல் சவுண்ட் ஸ்கோர்
Previous articleதிரைப்பட தொழிலாளர்களுக்கு யாஷ் செய்த உதவி
Next articleஎம்.எல்.ஏக்கள் சம்பளம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது