அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் – மீண்டும் உளறல் சொந்த கட்சி ஆட்சியை விமர்சித்த கொடுமை

24

தமிழகத்தில் ஆளும் கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரும் மேடையில் ஏறினால் பேசுகிறார்களோ இல்லையோ, உளறி தள்ளி விடுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதில் முதல் ரகம் அவரின் உளறல் பேச்சுக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிக பிரபலமானதாகும்.

இது ஒரு புறமிருக்க ஆளும் கட்சி தலைவர்களும் சர்ச்சையான உளறல் பேச்சுக்களுக்கும் குறைந்தவர்களாக இல்லை. அதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முக்கியமானவராக இருக்கிறார்.

வனத்துறை அமைச்சராக இருக்கும் அமைச்சர் சீனிவாசன் இதற்கு முன் பல்வேறு சர்ச்சை விசயங்கள், உளறல் பேச்சுக்கள் பலவற்றில் வைரலாகி ஒரிரு நாட்கள் சமூக வலைதளங்களின் பேசு பொருளாக இருந்தவர். நேற்று திண்டுக்கல்லில் நடந்த கட்சி கூட்டத்தில் ஏதோ ஒரு ஞாபகத்தில் இந்த ஆட்சி எவ்வளவு மோசமா போகுது பாருங்க என பேசியுள்ளார்.

https://twitter.com/sunnewstamil/status/1353895531374759939?s=20

பாருங்க:  இன்று கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்