இன்றுள்ள சூழ்நிலையில் 35 வயதுக்கு மேல் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. பெரும்பாலோனோருக்கு லேசான சர்க்கரை நோயாவது இருக்கிறது.
சிலர் இன்சுலின் எனப்படும் ஊசி போடும் அளவுக்கு சர்க்கரை நோய் சிலருக்கு அதிகமாகி விடுகிறது.
சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க ஒரு 100 வயதை கடந்த இயற்கை வைத்தியர் ஒருவர் சொன்ன ஆலோசனை.
வெந்தயத்தை சிறிதளவு எடுத்து தண்ணீரில் ஊறப்போட்டு வையுங்கள். அது முளைகட்டி வந்த உடன் அதை எடுத்து கூட்டு வைத்து அடிக்கடி சாப்பிடுங்கள். இப்படியாக தொடர்ந்து செய்து வரும்போது சர்க்கரையின் அளவு குறையும் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும் என்பது அவரது அனுபவ வைத்தியமாகும்.