பிரமாண்டமாக நடந்த தில் ராஜூ பெர்த்டே

பிரமாண்டமாக நடந்த தில் ராஜூ பெர்த்டே

தெலுங்கு சினிமா உலகின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு. தெலுங்கில் வெற்றி பெற்ற பல படங்களை இவர் தயாரித்துள்ளார்.தெலுங்கில் பொம்மரிலு உட்பட பல்வேறு வெற்றிப்படங்களை தில் ராஜு தயாரித்துள்ளார்.

இவரின் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இதில் தெலுங்கு திரையுலகின் பல்வேறு விதமான செலிப்ரிட்டிகள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் சிரஞ்சீவி, பிரபாஸ் , நாகசைதன்யா, சமந்தா, உள்ளிட்ட பலர் தில் ராஜூவுக்கு நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.