நெற்றியில் வைரம் பதித்துக்கொண்ட பாப் பாடகர்

16

கிரிக்கெட் வீரர்கள், பாடகர்கள், பாடகிகள் தங்களுக்கென்று தனி அடையாளமாக வித்யாசமாக ஹேர் ஸ்டைல் போட்டு கொள்வது, நெற்றியில் வளையம், தொப்புளில் ரிங் அணிவது என எதையாவது வித்தியாசமாக செய்து தங்களை அடையாளப்படுத்தி கொள்வர்.

அந்த வகையில் அமெரிக்காவின் பிரபல பாப் இசைப்பாடகரான சிமியர் பிசில் உட்ஸ் தனது நெற்றியில் 175 கோடி மதிப்புள்ள இளஞ்சிவப்பு வைரத்தை பொறுத்தியுள்ளார். மேலும் நான் ஒரு வைரமாக மாற முயற்சிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

பாருங்க:  தர்மபிரபு 2ம் பாகம் வருகிறதா