தயா அழகிரி வெளியிடும் வேதா த்ரில்லர் பிலிம்

34
vedha short film

தமிழில் ஒரு காலத்தில் தமிழ்ப்படம், கூடல் நகர், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களை தனது க்ளவுட் நயன் மூவிஸ் சார்பில் தயாரித்தவர் தயா அழகிரி. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் இவர் முக அழகிரியின் மகன் இவர்.

நீண்ட காலமாக சினிமா சம்பந்தமான எந்த ஒரு நிகழ்விலும் இவர் அதிகம் வருவதில்லை. படங்களும் தயாரிப்பதில்லை. இந்நிலையில் இப்போது புதிதாக தயாராகி இருக்கும் வேதா என்ற ஷார்ட் பிலிம் பட போஸ்டரை இவர் வெளியிட்டுள்ளார்.

அந்த படத்தை இயக்கிய டீமுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.ஜெயபால் என்பவர் இயக்கி இருக்கும் இப்படம் ஒரு த்ரில்லர் ஷார்ட் பிலிம் என தெரிகிறது.

https://twitter.com/dhayaalagiri/status/1308979635435327488?s=20

பாருங்க:  இயக்குனர் அவதாரம் எடுத்த தயா அழகிரி வாழ்த்து தெரிவித்த சூரி