Published
12 months agoon
தமிழில் மாவீரன், நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 படங்களை இயக்கியவர் ராஜமவுலி. தெலுங்கில் இவர் இயக்கும் பிரமாண்ட படங்கள் உடனுக்குடனே மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கும் வந்து விடும்.
சமீபத்தில் இவர் இயக்கி வெற்றி பெற்ற படம் ஆர் ஆர் ஆர்.
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இவர் என்ன படம் இயக்க இருக்கிறார் என தெரியவில்லை.ஆனால் ரஜினியை வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகிறது.
ரஜினியின் அடுத்த படமான 170வது படத்தை ராஜமவுலி இயக்க இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
இந்த படத்தில் ரஜினிகாந்த் துரோணாச்சாரியாராக நடிக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் கசிகின்றன.
இதெல்லாம் நடந்தா நல்லா இருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
30லும் அதே நடை 70லும் அதே நடை- ரஜினிகாந்த் ஆச்சரியங்கள்
ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயனா?
மகன்களுடன் அன்பு செலுத்திய புகைப்படத்துக்கு ஐஸ்வர்யாவின் விளக்கம்
ரஜினிகாந்தே நேரில் பேசி நலம் விசாரித்த ரஜினியின் தீவிர ரசிகர் மரணம்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த்- அப்டேட் வெளியிட்டது சன் பிக்சர்ஸ்
ரஜினிகாந்தை சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய பிரபல தயாரிப்பாளர்